W3. உடம்பு-பேட்டரியை புத்துணர்வூட்ட உரிமையுடன்-வேண்டுதல். (Whispers from Eternity - Tamil & English)
            3. உடம்பு-பேட்டரியை புத்துணர்வூட்ட உரிமையுடன்-வேண்டுதல்.
          
பேருணர்வே, எங்கள் உடம்பை உன் பிரபஞ்ச சக்தியினால் புத்துணர்வூட்டி ஆரோக்கியம் அடைய, மனத்தைக் கவனவொருமுகப்பாட்டினாலும் புன்னகைகளாலும், உள்ளத்தை தியானத்திலுதிக்கும் பிரக்ஞையினாலும் பேணிப் பராமரிக்க எங்களுக்குக் கற்பி.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
3 Demand for recharging body-battery. [#4 in the link below]
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
        (Courtesy of https://archive.org)
      
      ---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!         

 
 
 
 
Send Your Comments to phdsiva@mccrf.org