W93. பிறர் நலனுக்காக உரிமையுடன்-வேண்டுதல். (Whispers from Eternity - Tamil & English)
            93. பிறர் நலனுக்காக உரிமையுடன்-வேண்டுதல்.
          
பேருணர்வே, நீ என்னுள் இருக்கின்றாய் - நான் நலமாக உள்ளேன். நீ அவருள்ளே இருக்கின்றாய். அவர் நலமாக உள்ளார். 
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
93 Demand for healing others.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
        (Courtesy of https://archive.org)
      
      ---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!         

 
 
 
 
Send Your Comments to phdsiva@mccrf.org